அதிகாலையில் இறைவனைத் திருப்பள்ளி எழுப்பப் பாடப்படும் பாடல்கள்.
வேங்கடேஸ்வர சுப்ரபாதம் தொடங்கும் வால்மீகி ராமாயணச் சுலோகம் (1.23.2): அதிகாலையில் விஸ்வாமித்திரர் இளம் ராமனை எழுப்புகிறார்.